தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பசாவடி மேட்டில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி கோவில் மயான கொள்ளை திருவிழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளரும் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா லட்சுமணன் அவர்கள்
கழக தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் 73 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் திருப்புச்சாவடி மேட்டில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி கோயிலின் மயான கொள்ளை திருவிழாவில் விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் இரா லட்சுமணன் அவர்கள் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார் நிகழ்ச்சியில் கோலியனூர் மத்திய ஒன்றிய செயலாளர் கபூர் ராஜா ஒன்றிய துணை செயலாளர்MGS ஞானவேல் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணிகண்டன் சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் எம் சி ராம் புருஷோத்தமன் கோடீஸ்வரன் உள்ளிட்ட திருப்பசாவடிமேடு கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்















