பட்டி தொட்டிகளில் இருந்து சூழ வந்தது பவள விழா ஊர்வலம் முன்னாள் அமைச்சர் பொன்முடி உற்சாகம்

பட்டி தொட்டிகளில் இருந்து புடை சூழ வந்தது பவள விழா ஊர்வலம் முன்னாள் அமைச்சர் பொன்முடி உற்சாகம்

முன்னாள் அமைச்சர் கழக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் க.பொன்முடி அவர்களின் 75 வது பிறந்தநாள் பவள விழாவில் காணை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் வழக்கறிஞர் கல்பட்டு V.இராஜா அவர்களின் தலைமையில் கழகத்தினர் சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் சீர் வரிசையோடு மேளதாளம் முழங்க விழுப்புரம் நகரத்தில் ஊர்வலமாக சென்று எழுச்சியோடு பிறந்தநாள் விழாவை கொண்டாடினர்.

Exit mobile version