மாண்புமிகு கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் ஆசியுடன் கழக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு துணை முதலமைச்சர்ருமான இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளையொட்டி விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் கண்டமங்கலம் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட,. குமளம்,பூதூர் சிறுவந்தாடு,மோட்சகுளம், அற்பிச்சம்பாளையம்,கெங்கராம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்களுக்கு வீடு வீடாக சென்று தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்தான கை பிரதியையும் உணவு மற்றும் நலத்திட்ட உதவிகளை விழுப்புரம் திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளரும் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் லட்சுமணன் அவர்கள் வழங்கினார் இந்நிகழ்வில் கண்டமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் வி ஜி பிரபாகரன் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் கருணாநிதி ஒன்றிய துணைசெயலாளர் ராஜசேகர் மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் எம் ஜி ராம் மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் தயாநிதி நகர தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஆனந்த்ராஜ் மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ரஞ்சித்இளைஞரணி துணை அமைப்பாளர் வீராசாமி மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர்கள் சுகந்தன், பிரவீன் நகர மன்ற உறுப்பினர் தங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
















