தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளருமான இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு விழுப்புரம் நகர கிழக்கு சார்பில் விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் இரா லட்சுமணன் அவர்கள் 490 அவர்களுக்கு வேட்டி புடவை மற்றும் நல திட்ட உதவிகள் அன்னதானம் வழங்கினார்
தமிழ்நாடு முதலமைச்சரும் கழக தலைவருமான தளபதியார் அவர்களின் நல்லாசியுடன் பிறந்தநாள் விழா காணும் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில்
விழுப்புரம் நகர கிழக்கு பகுதி மந்த கரையில் மாவட்ட பொறுப்பாளரும் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் இரா லட்சுமணன் அவர்கள் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மேலும் நலத்திட்ட உதவிகள் வேட்டி புடவை மற்றும் அன்னதானம் வழங்கினார் இந் நிகழ்வில் நகர மேற்கு ஒன்றிய செயலாளர் வெற்றி
முன்னாள் நகர மன்ற துணை தலைவர்
கோ பார்த்திபன் அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட அமைப்பாளர் சி ஆர் ஜே ராஜா மாவட்டத் தலைவர் மீனவர் அணி ராஜா
நகர பொறுப்பு குழு உறுப்பினர் சண்முகம் மாவட்ட சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர் எஸ் கே எஸ் முகமது அலி
நகர பொறுப்பு குழு உறுப்பினர் வீரப்பன்
நகர பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பாஸ்கர் நகரத் துணைச் செயலாளர் புருஷோத்தமன் நகர மன்ற உறுப்பினர் சாந்தராஜ் சுற்றுச்சூழல் அணி ராம் நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்பு
















