முதலமைச்சர் காலை உணவு திட்டம் விரிவாக்கம் விழுப்புரம் மாவட்டம் நிதி உதவி பெறும் பள்ளிகள் ஆன 27 பள்ளிகளில் இன்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செள்வபெருந்தகை துவக்கி வைத்து மாணவ மாணவிகள் உடன் உணவருந்தினார்.
இன்று தமிழக முழுவதும் முதலமைச்சர் காலை உணவு திட்டம் விரிவாக்கம் முதல் கட்டமாக 100 அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்று சென்னையில் முதலமைச்சர் துவக்கி வைத்தார் இதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் 27 பள்ளிகளில் இன்று இந்த திட்டம் துவக்கி வைக்கப்பட்டது விழுப்புரம் நடராஜர் அரசு உதவி பெறும் பள்ளியில் காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை திட்டத்தை துவக்கி வைத்தது மாணவ மாணவிகளுடன் காலை உணவு அருந்தினார் உடன் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் சட்டமன்ற உறுப்பினர் லக்ஷ்மணன் உள்ளிட்டோர் கலந்து கண்டு மாணவ மாணவிகளுடன் காலை உணவு அருந்தினர் விழுப்புரம் மாவட்டத்தின் 3372 மாணவ மாணவிகளுக்கு ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இந்த திட்டம் மூலம் காலை உணவு வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் செல்வபெருந்தலை கூறியதாவது இன்று காலையில் சென்னை மயிலாப்பூரில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களும் பஞ்சாப் முதல்வர் பகத்சிங் மானே அழைத்து வந்து இந்த புரட்சிகரமான காலை உணவுத் திட்டத்தை சென்னையில் தூக்கி வைத்தார் குழந்தைகள் எல்லாம் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள் கடந்த காலங்களில் குழந்தைகள் எல்லாம் பெற்றோர்கள் பசியும் பட்டினியாக அனுப்பிய காலங்களை பார்த்தோம் இனி காலையில் குழந்தைகள் எல்லாம் பசியோடும் பட்டியோடு இருக்கக் கூடாது என்பதற்காக முதல்வர் அவர்கள் திட்டத்தை துவக்கி வைத்தார் அற்புதமான வரலாற்று சிறப்புமிக்க தமிழக மட்டுமல்ல இந்தியா மட்டுமல்ல உலகத்திற்கே 3 தரமான திட்டத்தை காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்து விட்டார் லட்சக்கணக்கான குழந்தைகள் இந்த திட்டத்தில் பயன்படுகின்றனர் காங்கிரஸ் கட்சி சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார்
