இமானுவேல் சேகரன் அவர்களின் 101 வது பிறந்தநாள் விழா மணலி பேருந்து நிலையம் அருகே அவரது திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூய் மரியாதை

இமானுவேல் சேகரன் அவர்களின் 101 வது பிறந்தநாள் விழா மணலி பேருந்து நிலையம் அருகே அவரது திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூய் மரியாதை ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் இலவச புடவை வழங்குதல் ஆகியவை நடைபெற்றன

மணலியில் நடைபெற்ற சுதந்திர போராட்ட வீரர், தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் 101வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு மணலி தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் சார்பாக உதவிகள் மற்றும் சிறந்த கலை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன

இந்த நிகழ்ச்சியில் திருவெற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு K.P.P. சங்கர் அவர்கள் கலந்து கொண்டு தலைமை ஏற்று சுதந்திரப் போராட்ட தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் திருஉருவத்திற்கு மலர் தூவி பாறை அணிவித்து மரியாதை செலுத்தி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

Exit mobile version