மாமல்லபுரம் ஆட்டோ ஓட்டுநர் சங்க தலைவர் AITUC மாவட்ட தலைவர் E.S.சரவணன் தண்ணீர் பந்தல் திறப்பு

மாமல்லபுரம் ஆட்டோ ஓட்டுநர் சங்க தலைவர் AITUC மாவட்ட தலைவர் E.S.சரவணன் கோடை வெயில் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் அவர்களுக்காக மாமல்லபுரம் பகுதியில் பஸ் நிலையம் நுழைவாயில் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு மக்களுக்கு சேவை செய்வது மக்கள் பாராட்டி வருகின்றனர்.
பொதுவாக அரசியல் கட்சி தலைவர் தான் இது போன்ற சேவைகளை செய்வார்கள் ஆனால் ஒரு ஆட்டோ ஓட்டுநர் சங்க தலைவராக இருந்து கொண்டு இது போன்ற மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்தில் செயல்படுவது பாராட்டக்கூடிய விஷயமாக பார்க்கப்படுகிறது
E.S சரவணன் அவர்களுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்

Exit mobile version