விழுப்புரத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு நடைபெற்ற கோலம் போட்டியில் பரிசுகளைப் பெற்ற பெண்களுக்கு முதல் மூன்று பெண்களுக்கு பரிசு பொருட்களை விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணன் வழங்கினார்
விழுப்புரம் புதுச்சேரி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டப நுழைவாயில் வளாகத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தனியார் வியாபாரிகள் சார்பில் மாபெரும் கோலம் போட்டி நடைபெற்றது
இந்த போட்டியில் கிட்டத்தட்ட 100 மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்
இதில் சிறந்த முறையில் கோலங்கள் போட்ட மூன்று மகளுக்கு பரிசுகள் அறிவிக்கப்பட்டன
இந்த பரிசினை முதல் பரிசினை பெற்றவர்களுக்கு ரூபாய் 7000 ரூபாய் மதிப்புள்ள பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன அதே போன்று இரண்டாம் பரிசு பெற்றவருக்கு ரூபாய் 5000 ரூபாய் மதிப்புள்ள பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன மூன்றாம் பரிசு பெற்ற பெண்களுக்கு 3000 பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன
இந்த பரிசுகளை விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா. லட்சுமணன் அவர்கள் வழங்கினார்
அப்பொழுது தனியார் வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்த வியாபாரிகள் பலரும் நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர் கனகராஜ் அஷ்ரப் சுப்பையா நாகராஜ் செல்வராஜ் கிருஷ்ணகுமார் ஆனந்தன் ராமமூர்த்தி மாசிலா இந்திரகுமார்
பங்குதாரர்கள் தீன் மொபைல்ஸ்
சரவணா டிரோடர்ஸ்
சிவா வள்ளி விலாஸ்
