May 6, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“யு.ஜி.சி-யை கலைக்காதே; ஓய்வூதியத் திட்டத்தில் 10% பிடித்தத்தை ரத்து செய்”

by sowmiarajan
January 16, 2026
in News
A A
0
“யு.ஜி.சி-யை கலைக்காதே; ஓய்வூதியத் திட்டத்தில் 10% பிடித்தத்தை ரத்து செய்”
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

தமிழ்நாடு ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியர் கழகத்தின் மதுரை கிளையின் மாதாந்திரப் பொதுக்குழுக் கூட்டம், மதுரை மூட்டா அலுவலகத்தில் உள்ள பேராசிரியர் வி.சண்முகசுந்தரம் அரங்கில் எழுச்சியுடன் நடைபெற்றது. பேராசிரியர் ஜி.ராமமூர்த்தி தலைமை வகித்து உரையாற்றுகையில், உயர் கல்வித் துறையில் மத்திய அரசு காட்டி வரும் பாராமுகம் குறித்தும், மாநில அரசின் புதிய ஓய்வூதிய அறிவிப்புகளில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் குறித்தும் விரிவாகப் பேசினார். முன்னதாக, பேராசிரியர் உ.அனார்கலி வரவேற்புரை ஆற்றினார். சங்கத்தின் செயல்பாடுகள் குறித்துச் செயலாளர் முனைவர் என்.பெரியதம்பி விளக்குகையில், ஆசிரியர்கள் ஓய்வு காலத்திலும் சமூகப் பொறுப்புடன் ஆதரவற்ற முதியோர்களுக்குத் தொடர்ந்து உணவளித்து வருவது நெகிழ்ச்சியூட்டுவதாகக் குறிப்பிட்டார்.

இந்தக் கூட்டத்தின் ஒரு சிறப்பம்சமாக, ஆசிரியர்களின் சமூகச் சேவை முன்னெடுக்கப்பட்டது. பேராசிரியர்கள் எம்.கிருஷ்ணன், மீனாக்ஷிசுந்தரம், ஜி.ஆர்.சுரேந்திரன் ஆகியோர் ஒன்றிணைந்து முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள 120 பேருக்குச் சத்தான காலை உணவை வழங்கித் தங்களது அன்பைப் பகிர்ந்து கொண்டனர். மேலும், தைப்பொங்கலை முதியவர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் பொருட்டு, பேராசிரியர் டி.எஸ்.ராஜேந்திரன் 45 முதியவர்களுக்குப் புத்தாடைகளை (சேலை மற்றும் வேஷ்டி) வழங்கிச் சிறப்பித்தார். பொருளாளர் ஆர்.சந்திரன் சங்கத்தின் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய, பேராசிரியர் கே.வி.ஆனந்தன் வாழ்த்துரை வழங்கினார்.

கூட்டத்தில் கல்வி மற்றும் ஆசிரியர் நலன் சார்ந்த நான்கு மிக முக்கியமான தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. மத்திய அரசு பல்கலைக்கழக மானியக் குழுவை (UGC) நீக்கிவிட்டு, அனைத்து உயர்கல்வித் துறைகளையும் இணைத்து ‘இந்திய உயர்கல்வி ஆணையம்’ என்ற பெயரில் ஒருமுகப்படுத்துவது கல்வியின் சுயாட்சியைப் பாதிக்கும் என்பதால், அத்திட்டத்தைக் கைவிட்டு மீண்டும் யு.ஜி.சி அமைப்பையே நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதேபோல், தமிழக அரசின் ‘உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில்’ (UPS) ஊழியர்களின் 10 சதவீத பங்களிப்புத் தொகையைப் பிடித்தம் செய்யாமல் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும், நீண்டகாலக் கோரிக்கையான ஒத்திசைவுப் பட்டியல் ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. மேலும், ‘சம வேலைக்குச் சம ஊதியம்’ கேட்டுப் போராடும் இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்திற்கான விரிவான ஏற்பாடுகளைப் பேராசிரியர்கள் சண்முகசுந்தரம், அரவிந்த் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Tags: appeal financialdebateemployeespolicysecurity
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

வேந்தோணி கிராமத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

Next Post

உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டுக்குத் தயாராகும் வாடிவாசல் – துணை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்!

Related Posts

வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், ADMK வேட்பாளர் O.Sமணியன் பேட்டி
News

கார்ப்பரேட் கம்பெனிகளின் அச்சுறுத்தலை அப்புறம் படுத்துவதே மாநாட்டின் நோக்கம் விக்ரமராஜா பேட்டி

May 5, 2026
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு
News

மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக பிரபல ரௌடியின் தலையை துண்டித்து கொடூரமாக வெட்டி படுகொலை

மன்னார்குடியிலேயே தங்கி இருந்து மக்களுக்காக சேவையாற்றுவேன் என S. காமராஜ் உருக்கமான பேட்டி

May 5, 2026
Next Post
உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டுக்குத் தயாராகும் வாடிவாசல் – துணை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்!

உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டுக்குத் தயாராகும் வாடிவாசல் - துணை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

October 10, 2025
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், ADMK வேட்பாளர் O.Sமணியன் பேட்டி

கார்ப்பரேட் கம்பெனிகளின் அச்சுறுத்தலை அப்புறம் படுத்துவதே மாநாட்டின் நோக்கம் விக்ரமராஜா பேட்டி

May 5, 2026
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

May 5, 2026
தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு

மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக பிரபல ரௌடியின் தலையை துண்டித்து கொடூரமாக வெட்டி படுகொலை

May 5, 2026
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், ADMK வேட்பாளர் O.Sமணியன் பேட்டி

கார்ப்பரேட் கம்பெனிகளின் அச்சுறுத்தலை அப்புறம் படுத்துவதே மாநாட்டின் நோக்கம் விக்ரமராஜா பேட்டி

0
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

0
தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு

மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக பிரபல ரௌடியின் தலையை துண்டித்து கொடூரமாக வெட்டி படுகொலை

0
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், ADMK வேட்பாளர் O.Sமணியன் பேட்டி

மன்னார்குடியிலேயே தங்கி இருந்து மக்களுக்காக சேவையாற்றுவேன் என S. காமராஜ் உருக்கமான பேட்டி

0
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், ADMK வேட்பாளர் O.Sமணியன் பேட்டி

கார்ப்பரேட் கம்பெனிகளின் அச்சுறுத்தலை அப்புறம் படுத்துவதே மாநாட்டின் நோக்கம் விக்ரமராஜா பேட்டி

May 5, 2026
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

May 5, 2026
தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு

மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக பிரபல ரௌடியின் தலையை துண்டித்து கொடூரமாக வெட்டி படுகொலை

May 5, 2026
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், ADMK வேட்பாளர் O.Sமணியன் பேட்டி

மன்னார்குடியிலேயே தங்கி இருந்து மக்களுக்காக சேவையாற்றுவேன் என S. காமராஜ் உருக்கமான பேட்டி

May 5, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.