முன்னாள் அமைச்சருக்கு பவள விழா திமுக தொண்டர்கள் உற்சாகம்

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரியில் கழக உயர்நிலை செயல் திட்டகுழு உறுப்பினர் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் க.பொன்முடி அவர்களின் 75-வது பவள விழாவையொட்டி ஆயிரம் நபர்களுக்கு பிரியாணி வழங்கிய விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா அவர்களின் தலைமையில், மத்திய ஒன்றிய செயலாளர் ஜெயபால் அவர்களில் ஏற்பாட்டில் வழங்கப்பட்டது, இவ்விழாவில் ஒன்றிய பெருந்தலைவர் சங்கீதாஅரசி,பேரூராட்சி தலைவர் அப்துல்சலாம், துணை தலைவர் பாலாஜி,ஒன்றிய கவுன்சிலர் இளவரசி, செல்வம் மாவட்ட பிரதிநிதி அசோக்குமார் ஒன்றிய துணைச் செயலாளர் ராம்குமார் விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் அருளானந்தம் வர்த்தக அணி துணை அமைப்பாளர் லட்சுமி நாராயணன் மாவட்ட மகளிர் அணி மகேஸ்வரி கிளைச் செயலாளர்கள் ஒரத்தூர் சுதாகர் தும்பூர் ஜெயபால் பாஸ்கர் கலையரசன் பூபாலன் தொண்டரணி அமைப்பாளர் குமரன் மாலிக் பாய் நடராஜ் ரமேஷ் தகவல் தொழில்நுட்ப அணி திவாகர் ரோஸி பொன்னங்குப்பம் வேலு வீரப்பன் விசு தலைவர் தொகுதி ஒருங்கிணைப்பாளர் சுந்தர், இளைஞரணி பாலகிருஷ்ணன்,சங்கர்,மாவட்ட ஒன்றிய நகர கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version