துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு திருக்கடையூரில் திமுகவினர் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் கடைவீதியில் இன்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு செம்பனார்கோவில் திமுக மத்திய ஒன்றியம் சார்பில் மத்திய ஒன்றிய செயலாளர் அமுர்த விஜயகுமார் தலைமையில் திருக்கடையூர் கடைவீதியில் திமுக தலைவர் பட்டாசு வெடித்து கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் அன்னதானம் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் முன்னதாக திருக்கடையூர் அமிர்தநாராயணப் பெருமாள் கோவிலில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரில் சிறப்பு அபிஷேகம் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
