விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள அர்ச்சனா இனிப்பகத்தில் இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு விற்பனை

காஜிரோல், கருப்பட்டி அல்வா, மினி ஜாங்கிரி பாதாம் ரோல் போன்ற 200 வகையான இனிப்புகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது.

அர்ச்சனா இனிப்பகம், விழுப்புரத்தில் தொடங்கி 36வது ஆண்டாக தீபாவளி கொண்டாடி வருகிறது. இனிப்புகளுக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது என்று இனிப்பக உரிமையாளர் சுப்புராமன் தெரிவித்தார்.

மேலும், 75 வகையான கார வகைகளும் விற்பனைக்கு தயாராக உள்ளன. மக்கள் அர்ச்சனா இனிப்பகத்தை தொடர்ந்து ஆதரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்

Exit mobile version