100 நாள் பணியாளர்களுக்கு மத்திய அரசு வேலை வழங்க வேண்டும் , ஒன்றிய அரசு 100 நாள் வேலை கொடுக்க முடியாவிட்டால் சட்டப்படி நிவாரணம் கொடு , 100 நாள் வேலையை 200 நாட்களாக அறிவித்திட வேண்டும் , நாள் ஒன்றுக்கு ரூ 800 சம்பளம் வழங்க வேண்டும் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் குடும்ப அட்டை அடிப்படையில் தீபாவளி பண்டிகைக்கு தமிழக அரசு ரூ 5000 வழங்க வேண்டும், முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அறிவிக்கப்பட்ட நல வாரியத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கோட்டூர் பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக சென்று ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மத்திய மாநில அரசை கண்டித்து கண்டன முழக்கம் எழுப்பி கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கலந்து கொண்டு மத்திய மாநில அரசை கண்டித்து கண்டனம் முழக்கம்
