முத்தவல்லிகள் &மசூதி நிர்வாகிகள் செய்துள்ள பல கோடிக்கணக்கான ஊழல் &வஃக்பு சொத்துக்கள் முறைகேடுகள்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த எல்லையம்மன் கோவில் பகுதியில் சுமார் சுமார் 200க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பத்தினர் 35 வருட காலங்களாக வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் திருப்பத்தூர் நகர் பகுதியில் உள்ள கோட்டை இத்கா மசூதி, ஜமியா மசூதி, உள்ளிட்ட நான்கிற்கு மேற்பட்ட மசூதிக்கு சொந்தமான வஃக்பு சொத்துக்களை முன்னாள் நிர்வாகிகளான முத்தல்லிகள் மற்றும் நிர்வாகத்தினர் தங்கள் சுய லாபத்திற்காகவும் சொந்த தேவைக்காகவும் பயன்படுத்தி வருவது மட்டுமல்லாமல் தங்களுடைய நெருங்கிய சொந்தங்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை விற்பனை செய்துள்ளனர்.

எனவே வஃக்பு சொத்துகளை ஏழை எளிய மக்களுக்கு சேரும்படி வழிவகை செய்ய வேண்டும் எனவும் மேலும் முறைகேடு செய்துள்ள முத்தவல்லிகள் மீது நடவடிக்கை திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்..

Exit mobile version