ஒன்றிய பாஜக அரசு கண்டித்து தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகா செந்திலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் புழல் பகுதியில் சென்னை மாநகராட்சி 31 வது வார்டு காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் சங்கீதா பாபு ஆர்ப்பாட்டம்
மாவட்டத் தலைவர் தலைமையில் மாமன்ற உறுப்பினர் சங்கீதா பாபு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
கடந்த சில தினங்களாக திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் மத்திய அரசு தமிழக மாணவர்களுக்கு வழங்கும் கல்வித் தொகையை வணங்காததை கண்டித்து காலவரையற்ற தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் இந்நிலையில் உடல் நலம் குன்றி அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சசிகாந்த் செந்திலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட தலைவர் தாஸ் மற்றும் சென்னை மாநகராட்சி 31 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சங்கீதா பாபு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர் மேலும் திடீரென மாவட்டத் தலைவர் தாஸ் தலைமையில் மாமன்ற உறுப்பினர் சங்கீதா பாபு மற்றும் காங்கிரஸ் ஆர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது இதனை அடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சாலை மறியல் ஈடுபட்ட காங்கிரஸ் ஆரை அப்புறப்படுத்தினர் மேலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமிழக மாணவர்களுக்கான கல்வித் தொகையை உடனே தர வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் காங்கிரஸ் ஆர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதை அடுத்து புழல் காவல் உதவி ஆணையர் சத்யன் மற்றும் காவல் ஆய்வாளர் ரஜினிகாந்த் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
