லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் உருவப்படத்தை திறந்து வைத்து முதல்வர் மு க ஸ்டாலின் சிறப்புரையாற்றினார் இதன் ஒளிபரப்பு தமிழகம் முழுவதும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நேரடியா ஒளிபரப்பு நடந்தது மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் டாக்டர் லட்சுமணன் தலைமையில் நகர ஒன்றிய பேரூராட்சி செயலாளர் அவர்கள் நிர்வாகிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அமர்ந்து பார்வையிட்டனர்
