செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (SIR) பணிகளை மத்திய குழுவினர் இன்று திருப்போரூர் ஒன்றியத்தில் ஆய்வு செய்தனர் ,
வாக்காளர் சேகரிப்பு மற்றும் திருத்தப் பணிகளை ஆய்வு செய்ய, டெல்லியில் இருந்து வந்த மத்திய குழுவினர் இன்று திருப்போரூர் அடுத்த கோவளம் ஊராட்சியில் வாக்காளர் பட்டியலை ஆய்வு மேற்கொண்டார்கள் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்காளர் பட்டியலை சரி பார்த்து புதிய SIR) பணிகளை ஆய்வு செய்தார்கள்
அவர்களுடன் ஊராட்சி மன்ற தலைவர் ஷோபனா சுந்தர் மாற்றும் தாசில்தார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து முட்டுக்காடு உள்ளிட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்
