பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் அங்கீகரிக்கப்பட்டு, வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் பாமக மாம்பழச் சின்னத்தில் தேர்தலை சந்திக்க அதிகாரபூர்வமாக அங்கிகரித்து தேர்தல் ஆணையம் அன்புமணி ராமதாஸ் ரெப்பிற்கு கடிதம் அனுப்பியதை கொண்டாடும் வகையில்,சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே பாமக நகர தலைவர் வேல்முருகன் தலைமையில் இளைஞர் சங்க நிர்வாகி முருகவேல் மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து பொதுமக்கள், பேருந்து பயணிகள், வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கி முழக்கங்கள் எழுப்பி கொண்டாடினர்.
















