March 23, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கஞ்சா போதையில், கண்ணாடி பாட்டிலில், பெட்ரோல் கேட்டு சூறையாடிய இளைஞர்கள் CCTV 

by Satheesa
January 29, 2026
in News
A A
0
கஞ்சா போதையில், கண்ணாடி பாட்டிலில், பெட்ரோல் கேட்டு சூறையாடிய இளைஞர்கள் CCTV 
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

கஞ்சா போதையில், கண்ணாடி பாட்டிலில், பெட்ரோல் கேட்டு பெட்ரோல் பங்க் சூறையாடிய இளைஞர்கள் ,சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு கொரடாச்சேரி போலீசார் விசாரணை

திருவாரூர் மாவட்டம் தேவர்கண்டநல்லூர் அருகே மேப்பலம் பகுதியில் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் கடந்த நான்கு வருடமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 11:50 மணி அளவில் பெட்ரோல் நிரப்புவதற்காக மூன்று இளைஞர்கள் இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்தனர். ஏற்கனவே போதையில் இருந்த மூன்று இளைஞர்களும் தாங்கள் கொண்டு வந்த கண்ணாடி பாட்டிலில் பெட்ரோல் நிரப்ப கூறிய போது, பெட்ரோல் பங்கில் வேலை பார்த்த ஊழியர்கள் கண்ணாடி பாட்டிலில் பெட்ரோல் நிரப்ப முடியாது என்று கூறியதை எடுத்து பெட்ரோல் பங்க் ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டனர். தொடர்ந்து பெட்ரோல் பங்கில் இருந்த சிசிடிவி கேமரா, தீயணைக்கும் கருவி, ஸ்விட்ச் போர்டு, நாற்காலிகள், பாதுகாப்பு கருவி உள்ளிட்டவற்றை சேதப்படுத்தி பெட்ரோல் பங்க்கை சூறையாடினர். தடுக்க முயன்ற பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கும் காயம் ஏற்பட்டது . இதை தொடர்ந்து அந்த மூவரும் அங்கிருந்து தப்பி ஓடினர். காயம் அடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து பெட்ரோல் பங்க் நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து கொரடாச்சேரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெட்ரோல் பங்கை நள்ளிரவில் சேதப்படுத்தும் இளைஞர்கள் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Tags: CCTV FOOTAGEdistrict newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மருத்துவர்களின் நான்கு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் 2-ம் தேதி தர்ணா போராட்டம்

Next Post

நடிகர் வடிவேல் மிகப்பெரிய கஞ்சன் , பள்ளி விழாவில் பிரபல காமெடி நடிகர் சாரப்பாம்பு சுப்புராஜ் பேச்சு

Related Posts

அரசியலமைப்பு சட்டத்தை முழுமையாக தெரிந்து கொள்ள தமிழக ஆளுநர் ராசேந்திர விஸ்வநாத் அர்லேகர் பேச்சு
News

March 22, 2026
வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் பாடை காவடி திருவிழா
Bakthi

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி

மயிலாடுதுறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை MLA ராஜகுமார் பங்கேற்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.