February 22, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பிரேசிலில் பிரிக்ஸ் உச்சி மாநாடு: பிரதமர் மோடி புறப்பட்டார்!

by Divya
July 2, 2025
in News
A A
0
பிரேசிலில் பிரிக்ஸ் உச்சி மாநாடு: பிரதமர் மோடி புறப்பட்டார்!
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

புதுடில்லி : பிரதமர் நரேந்திர மோடி, கானா, டிரினிடாட் அண்ட் டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய ஐந்து நாடுகளுக்கான அரசு வருகைக்காக இன்று டில்லியிலிருந்து புறப்பட்டார்.

இந்த சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, அவர் முதலில் ஆப்ரிக்காவின் கானா நாட்டுக்கு செல்கிறார். அங்கு இரண்டு நாள் பயணத்தை முடித்த பின்னர், டிரினிடாட் அண்ட் டொபாகோ மற்றும் அர்ஜென்டினா நாடுகளுக்குச் செல்ல உள்ளார்.

ஜூலை 5ம் தேதி பிரேசிலில் நடைபெற உள்ள 17வது பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த மாநாட்டின் போது, பல நாடுகளின் தலைவர்களுடன் அவர் முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

பின்னர், நமீபியா நாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி, அங்கு நாடாளுமன்றத்தில் உரையாற்ற உள்ளார். இது அவருக்கென ஒரு பெருமைமிகு வாய்ப்பாக கருதப்படுகிறது.

இப்பயணத்தைத் தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள செய்தியில், பிரதமர் மோடி கூறியதாவது:

அடுத்த சில நாட்களில் கானா, டிரினிடாட் அண்ட் டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியாவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளேன். உலகத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த ஆவலுடன் காத்திருக்கிறேன். பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதும், நமீபியா பார்லிமென்டில் உரையாற்றுவதும் எனக்கு பெரும் மரியாதையாகும்.

ஜூலை 9ம் தேதி பிரதமர் மோடி டில்லிக்கு திரும்புவார்.

Tags: BrazilBRICSnewdelhiPM MODI
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அலட்சியத்தின் உச்சம்! “SORRY” என்பது தான் பதிலா ? – முதலமைச்சரை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி

Next Post

திருமணமான நான்காவது நாளில் வரதட்சணை கொடுமை : தாய் வீட்டில் தூக்குப்போட்டுப் பலியான 22 வயது மணப்பெண் !

Related Posts

சீர்காழி அரசு பஸ்ஸில் சக்கரங்கள் கழண்டதால் அச்சம் அடைந்த பயணிகள், பொது மக்கள் அலறி பரபரப்பு
News

February 21, 2026
மயிலாடுதுறை திருஇந்தளூர் காளியம்மன் கோவிலில் 152 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா
Bakthi

மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் 150-வது ஆண்டு விழா

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என ஒற்றை கோரிக்கை முன்வைத்து கிராம உதவியாளர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி  போராட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
படிவங்களைச் சேகரிக்க 2,124 பூத்களில் இன்று முதல் சிறப்பு முகாம்

November 15, 2025
சீர்காழி அரசு பஸ்ஸில் சக்கரங்கள் கழண்டதால் அச்சம் அடைந்த பயணிகள், பொது மக்கள் அலறி பரபரப்பு

சீர்காழி அரசு பஸ்ஸில் சக்கரங்கள் கழண்டதால் அச்சம் அடைந்த பயணிகள், பொது மக்கள் அலறி பரபரப்பு

February 21, 2026
மயிலாடுதுறை திருஇந்தளூர் காளியம்மன் கோவிலில் 152 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

மயிலாடுதுறை திருஇந்தளூர் காளியம்மன் கோவிலில் 152 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

February 21, 2026
மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் 150-வது ஆண்டு விழா

மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் 150-வது ஆண்டு விழா

February 21, 2026
சீர்காழி அரசு பஸ்ஸில் சக்கரங்கள் கழண்டதால் அச்சம் அடைந்த பயணிகள், பொது மக்கள் அலறி பரபரப்பு

சீர்காழி அரசு பஸ்ஸில் சக்கரங்கள் கழண்டதால் அச்சம் அடைந்த பயணிகள், பொது மக்கள் அலறி பரபரப்பு

0
மயிலாடுதுறை திருஇந்தளூர் காளியம்மன் கோவிலில் 152 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

மயிலாடுதுறை திருஇந்தளூர் காளியம்மன் கோவிலில் 152 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

0
மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் 150-வது ஆண்டு விழா

மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் 150-வது ஆண்டு விழா

0
காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என ஒற்றை கோரிக்கை முன்வைத்து கிராம உதவியாளர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி  போராட்டம்

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என ஒற்றை கோரிக்கை முன்வைத்து கிராம உதவியாளர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி  போராட்டம்

0
சீர்காழி அரசு பஸ்ஸில் சக்கரங்கள் கழண்டதால் அச்சம் அடைந்த பயணிகள், பொது மக்கள் அலறி பரபரப்பு

சீர்காழி அரசு பஸ்ஸில் சக்கரங்கள் கழண்டதால் அச்சம் அடைந்த பயணிகள், பொது மக்கள் அலறி பரபரப்பு

February 21, 2026
மயிலாடுதுறை திருஇந்தளூர் காளியம்மன் கோவிலில் 152 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

மயிலாடுதுறை திருஇந்தளூர் காளியம்மன் கோவிலில் 152 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

February 21, 2026
மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் 150-வது ஆண்டு விழா

மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் 150-வது ஆண்டு விழா

February 21, 2026
காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என ஒற்றை கோரிக்கை முன்வைத்து கிராம உதவியாளர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி  போராட்டம்

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என ஒற்றை கோரிக்கை முன்வைத்து கிராம உதவியாளர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி  போராட்டம்

February 21, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.