• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பி.எம்.டபிள்யூ. 2-சீரிஸ் கிரான் கூபே சொகுசு கார் அறிமுகம்!

by Divya
August 10, 2025
in News
0
பி.எம்.டபிள்யூ. 2-சீரிஸ் கிரான் கூபே சொகுசு கார் அறிமுகம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரபல ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனம் பி.எம்.டபிள்யூ., தனது புதிய 2-சீரிஸ் கிரான் கூபே சொகுசு காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இரண்டு வேரியண்ட்களில் வெளியிடப்பட்டுள்ள இந்த காரில், 1.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட 3-சிலிண்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 156 ஹெச்.பி. பவரையும், 230 நியூட்டன் மீட்டர் டார்க் திறனையும் வழங்கும். இதன்ுடன் 7-ஸ்பீடு டுயல்-கிளட்ச் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

வடிவமைப்பில் கிட்னி-வடிவ கிரில், 10.7 இன்ச் இன்போடெயின்மெண்ட் ஸ்கிரீன், 10.25 இன்ச் டிரைவர் டிஸ்பிளே, கேபின் கேமரா உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

புதிய 2-சீரிஸ் கிரான் கூபே, ரூ.46.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

Tags: BMWBMW 2-SeriesBMW carGran Coupeluxury carnew carnew launchRetro Special
Previous Post

தோல்வி பயம் காரணமாக தேர்தல் ஆணையம் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு – வாசன் விமர்சனம்

Next Post

ரஷ்யா, சீனாவுடன் இந்தியா நெருங்கும் அபாயம் : டிரம்புக்கு அமெரிக்க முன்னாள் அதிகாரியின் எச்சரிக்கை

Related Posts

மயிலாடுதுறையில் VCKசார்பாக ஞானேஷ் குமார் பதிவிறக்க கோரி &நகராட்சியில் துப்புரவு பணிஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறையில் VCKசார்பாக ஞானேஷ் குமார் பதிவிறக்க கோரி &நகராட்சியில் துப்புரவு பணிஆர்ப்பாட்டம்

October 31, 2026
கடலுக்கு மீன் பிடிக்க சென்ற வெள்ளகோவில் மீனவர் மாயம்
News

கடலுக்கு மீன் பிடிக்க சென்ற வெள்ளகோவில் மீனவர் மாயம்

October 31, 2026
மாதவரம் சட்டமன்றத் தொகுதியில் சமுதாய வளைகாப்பு விழா – 2026
News

மாதவரம் சட்டமன்றத் தொகுதியில் சமுதாய வளைகாப்பு விழா – 2026

October 31, 2026
டாக்டர் அப்துல் கலாம் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் 25 ஆம் ஆண்டு ஆயுத பூஜை விழா
News

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேடு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து தமிழரசி தலைமையில் ஆர்ப்பாட்டம்

October 31, 2026
டாக்டர் அப்துல் கலாம் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் 25 ஆம் ஆண்டு ஆயுத பூஜை விழா
News

கொரட்டூரில் உயர் மின்னழுத்த மின்சாரம் தாக்கி கேபிள் டிவி ஆபரேட்டர் படுகாயம்

October 31, 2026
டாக்டர் அப்துல் கலாம் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் 25 ஆம் ஆண்டு ஆயுத பூஜை விழா
News

மயிலாடுதுறையில் DMK மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

October 31, 2026
Next Post
ரஷ்யா, சீனாவுடன் இந்தியா நெருங்கும் அபாயம் : டிரம்புக்கு அமெரிக்க முன்னாள் அதிகாரியின் எச்சரிக்கை

ரஷ்யா, சீனாவுடன் இந்தியா நெருங்கும் அபாயம் : டிரம்புக்கு அமெரிக்க முன்னாள் அதிகாரியின் எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


மயிலாடுதுறையில் VCKசார்பாக ஞானேஷ் குமார் பதிவிறக்க கோரி &நகராட்சியில் துப்புரவு பணிஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறையில் VCKசார்பாக ஞானேஷ் குமார் பதிவிறக்க கோரி &நகராட்சியில் துப்புரவு பணிஆர்ப்பாட்டம்

by Satheesa
October 31, 2026
கடலுக்கு மீன் பிடிக்க சென்ற வெள்ளகோவில் மீனவர் மாயம்
News

கடலுக்கு மீன் பிடிக்க சென்ற வெள்ளகோவில் மீனவர் மாயம்

by Satheesa
October 31, 2026
மாதவரம் சட்டமன்றத் தொகுதியில் சமுதாய வளைகாப்பு விழா – 2026
News

மாதவரம் சட்டமன்றத் தொகுதியில் சமுதாய வளைகாப்பு விழா – 2026

by Satheesa
October 31, 2026
டாக்டர் அப்துல் கலாம் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் 25 ஆம் ஆண்டு ஆயுத பூஜை விழா
News

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேடு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து தமிழரசி தலைமையில் ஆர்ப்பாட்டம்

by Satheesa
October 31, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6