மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் எதிரில் என் டி ஏ தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியை கண்டித்தும் வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடித்து அதிமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இவ் ஆர்ப்பாட்டமானது பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஸ்ரீராம் அவர்கள் தலைமையிலும் மாநில பிஜேபி செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றது இதில் அதிமுக. அமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கலந்து கொண்டனர் இதில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர்.
தமிழக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பாக பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
-
By Satheesa

Related Content
திருவள்ளூரில் கிராம உதவியாளருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது
By
Satheesa
February 23, 2026
திருப்பத்தூர் அருகே தரமற்ற சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
By
Satheesa
February 23, 2026
மாநில அளவிலான 14 வயதுக்குட்பட்டோருக்கான பூ பந்தாட்ட போட்டியில் முதலிடம்
By
Satheesa
February 23, 2026