கத்தார் நாட்டில் நடிகரும், தமிழக வெற்றி கழகத் தலைவருமான விஜய் ரசிகர்கள், சமூக ஊடக அமைப்பின் பொறுப்பாளர்கள், தமிழர்கள் சார்பில் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு உயரம் விருதுகள் 2025 விழா கொண்டாடப்பட்டது. கத்தாரில் உள்ள பள்ளிகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகள் திறமைமிக்க இளம் சாதனையாளர்கள் மற்றும் மாணவர்களின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நடிகர் சௌந்தரராஜா, பல்லவி வினோத்குமார் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இசை நடனம் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியின் முடிவில் அனைவரும் கோரசாக விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து முழக்கமிட்டனர்.
விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கத்தார் நாட்டில் விருது வழங்கும் விழா
-
By kalaipriya

- Categories: News
- Tags: actor vijay birthdayQatarTVK
Related Content
விவசாயிகளுக்காக எந்த விலையும் கொடுக்க தயார் – பிரதமர் மோடி உறுதி
By
Priscilla
August 7, 2025
திருப்பூரில் SSI வெட்டி கொலை ; குற்றவாளி மணிகண்டன் என்கவுன்ட்டர்..!
By
Priscilla
August 7, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் - 07 August 2025 | Retro tamil
By
Digital Team
August 7, 2025
உத்தரகாசியில் 2வது நாளாக தொடரும் மீட்பு பணிகள்
By
Priscilla
August 6, 2025