சரஸ்வதி விளாகம் கிராமத்தில் இடபிரச்னை தொடர்பாக 164 தடை உத்தரவு பிறப்பிப்பு
September 30, 2026
ONGC எண்ணெய்க் கிணறு மராமத்துப் பணிக்கு எதிர்ப்பு சாலைமறியல்
September 30, 2026
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்த ஆர்.புதுப்பட்டி பகுதியில், சாலையோரங்களில் காடு போல் வளர்ந்துள்ள அடர்ந்த முட்புதர்களால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அன்றாடம் உயிருக்குப் போராடும் அவலநிலை...
மதுரை விமான நிலையத்தைப் பன்னாட்டுத் தரத்திற்கு உயர்த்துவது மற்றும் ஆசியான் (ASEAN) நாடுகளுடனான விமானச் சேவை ஒப்பந்தத்தில் மதுரையைச் சேர்ப்பது தொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்...
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அம்பிகா உடனுறை பரமசிவன் மலைக்கோயில் அமைந்துள்ளது. போடி சுப்புராஜ்...
மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் மெமு ரயிலில், கொள்ளளவை விட இருமடங்கிற்கும் மேலான பயணிகள் ஆபத்தான முறையில் பயணித்து வரும் நிலையில், ரயில்வே நிர்வாகம் இதனைத் தொடர்ந்து...
மகாத்மா காந்தியடிகளின் 79-வது நினைவு தினத்தையொட்டி, கன்னியாகுமரியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற காந்தி மண்டபத்தில் இன்று காலை சிறப்பு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக...
திண்டுக்கல் மாவட்டம், உலகப்புகழ் பெற்ற பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் மிக முக்கியப் பெருவிழாவான தைப்பூசத் திருவிழா தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்திருவிழாவைக் காண்பதற்காகவும்,...
நாடு முழுவதும் உள்ள 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளின் கல்வி மற்றும் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் வகையில், உச்ச நீதிமன்றம் ஒரு வரலாற்றுச்...
தமிழகத்தில் ‘திராவிட மாடல் 2.0’ ஆட்சியை மீண்டும் அமைக்க மாநிலத்தின் பெரும்பான்மையான பெண்கள் முடிவெடுத்துவிட்டதாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மிக உறுதியாகத் தெரிவித்துள்ளார். இது...
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள மாளிகம்பட்டு கிராமத்தில் முதிய விவசாயி ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட கொடூரச் சம்பவம் தொடர்பாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி...
கடலூர் மாவட்டத்தில் முதியவர் ஒருவரைப் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற அதிர்ச்சிகரமான சம்பவம் தொடர்பாகத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திமுக அரசை நோக்கி மிகக்...
© 2025 - Bulit by Texon Solutions.