நத்தம்: அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை அமோகம் – மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் அமோகமாக விற்பனை செய்யப்படுவதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. இது...


















