பள்ளிக்கல்வி துறையின் நிலை: தி.மு.க. அரசின் சாதனை vs அன்புமணி ராமதாஸின் குற்றச்சாட்டு
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக அரசின் பள்ளிக்கல்வித் துறை செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார். "பள்ளிக்கல்வித் துறையை பாழடைந்த துறையாக மாற்றியது தான் திமுக அரசின் சாதனை"...


















