சரண கோஷத்துடன் தொடங்கியது விரதம்! கார்த்திகை மாதப் பிறப்பையொட்டி திண்டுக்கல் கோவில்களில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவிப்பு
ஐயப்ப சுவாமிக்கு உகந்த புனித மாதமாகக் கருதப்படும் கார்த்திகை மாதம் இன்று தொடங்கியதையடுத்து, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் அதிகாலை முதலே ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை...

















