முதுகுளத்தூர் – ராமநாதபுரம் சாலையில் கருகும் மரக்கன்றுகள் பராமரிப்பு இன்றி வீணாகும் அரசு நிதி
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் - ராமநாதபுரம் நெடுஞ்சாலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமையை மேம்படுத்தும் நோக்கில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட மரக்கன்றுகள் நடும் திட்டம், போதிய...

















