தமிழக விவசாய பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக தமிழக அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழக விவசாய பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக தமிழக அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.."திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்.. சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் ஈசன்...

















