மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் முறைகேடு : திமுகவினர் பாதுகாக்கப்படுகிறார்களா ? எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டு
மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துவரி முறைகேடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, முன்னாள் உதவி ஆணையர், திமுக மண்டலத் தலைவரின் உதவியாளர்...
















