அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலாவுக்கு இடமில்லை – எடப்பாடி பழனிசாமி !
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுக தான் தலைமைக் கட்சி என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலாவுக்கு மீண்டும் இடமளிக்கும் வாய்ப்பே...

















