Kavi

Kavi

சூடு பிடிக்கும் அரசியல் களம் – டிடிவி அமித்ஷா சந்திப்பு

சூடு பிடிக்கும் அரசியல் களம் – டிடிவி அமித்ஷா சந்திப்பு

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்வேறு கட்சிகளை இணைக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமமுக மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தை கூட்டணியில் சேர்க்க பிஜேபி தீவிரம் காட்டி வரும்...

திடீரென EPS-ஐ சந்தித்தது ஏன்? – நயினார் நாகேந்திரன் விளக்கம்

அதிமுகவிடம் நல்ல பிள்ளையாகவே நடந்துகொள்வோம் – நயினார் உறுதி

எடப்பாடி பழனிச்சாமியுடன் பிஜேபி குழு இன்று சந்தித்து பேச்சுவார்த்தை ந டத்துகிறது. இதனிடையே, அதிமுக-விடம் அதிக சீட் கேட்டு தொந்தரவு செய்யமாட்டோம் என்றும், கூடுதல் தொகுதிகளைவிட, யார்...

ஜனவரியில் உருவான புதிய புயல் – எங்கே கரையை கடக்கும்?

ஜனவரியில் உருவான புதிய புயல் – எங்கே கரையை கடக்கும்?

தெற்கு மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் நேற்று காலை தீவிரக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், நிலைகொண்டிருந்தது. இது இன்று புயலாக மாறி,...

திமுக-வில் அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள்

திமுக-வில் அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள்

மனோஜ் பாண்டியன், சின்னசாமி உள்ளிட்ட அதிமுகவை சேர்ந்த முன்னாள் நிர்வாகிகள் பலர் அண்மையில் திமுகவில் இணைந்தனர். இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்ற தொகுதி முன்னாள் அதிமுக...

இந்தா பிடி 3000 ரூபாய் – பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடக்கம்

இந்தா பிடி 3000 ரூபாய் – பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடக்கம்

பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு ஏதுவாக, மாநிலத்தில் உள்ள 2 கோடியே 22 லட்சத்து 171 அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு...

விஜய்க்கு கை கொடுக்கும் காங்கிரஸ் – திமுக புலம்பல்!

விஜய்க்கு கை கொடுக்கும் காங்கிரஸ் – திமுக புலம்பல்!

ஜனநாயகன் திரைப்பட தணிக்கை சான்றிதழ் விவகாரத்தில், விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர்கள் பலரும் குரல் கொடுத்துள்ளனர். இது, கூட்டணிக்கு அச்சாரமா அல்லது திமுக-விடம் கூடுதல் தொகுதி கேட்பதற்கான...

உருவானது டிட்வா புயல் – ரெட் அலெர்ட் விடுத்த வானிலை மையம்

தமிழகத்தில் நாளை முதல் மழை பெய்யும் – ஆரஞ்சு அலெர்ட்

வெள்ளிக்கிழமை நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மிக கனமழையும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது. சனிக்கிழமை...

இன்றும் இரண்டுமுறை விலையேற்றம் – தங்கம் விலை ரூ. 95,000-ஐ தாண்டியது

போக்கு காட்டும் தங்கம் விலை – மீண்டும் குறைந்தது

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இன்று காலை 320 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 1 லட்சத்து 2 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனையானது....

பாமக தலைவர் யார்? – உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உத்தரவு

பாமக அன்புமணியால் கொதித்துப்போன ராமதாஸ்!

சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவருடைய இல்லத்தில் அன்புமணி ராமதாஸ் சந்தித்துப் பேசினார். இந்தநிலையில், ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு...

ஜல்லிக்கட்டு ஒன்றும் IPL போட்டிகள் அல்ல – பிடித்து வாங்கிய நீதிபதிகள்!

ஜல்லிக்கட்டு ஒன்றும் IPL போட்டிகள் அல்ல – பிடித்து வாங்கிய நீதிபதிகள்!

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை தனியார் நடத்தியபோது தான் பிரச்சினைகள் ஏற்பட்டது என்பதால், அரசே நடத்துவதுதான் சரியானதாக இருக்கும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப்...

Page 5 of 63 1 4 5 6 63
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist