Kavi

Kavi

ரஃபேல் விமானத்தில் பறந்தார் குடியரசுத் தலைவர் முர்மு

ரஃபேல் விமானத்தில் பறந்தார் குடியரசுத் தலைவர் முர்மு

பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேஷன் தயாரித்த ரஃபேல் போர் விமானங்கள், கடந்த 2020-ஆம் ஆண்டில் இந்திய விமானப்படையில் முறையாக சேர்க்கப்பட்டது. ரஃபேல் விமானம் மணிக்கு 2 ஆயிரத்து...

தொகுதி MLA-வை விட நான் தான் இங்கு அதிகமாக வந்திருக்கிறேன் – தமிழிசை

தொகுதி MLA-வை விட நான் தான் இங்கு அதிகமாக வந்திருக்கிறேன் – தமிழிசை

சென்னை கண்ணகி நகர் பகுதியில், சாலைகளில் மழை நீர் தேங்கி குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என, பிஜேபி மூத்த...

கூட்டணியில் இருப்பதா வேண்டமா? திமுகவுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி கெடு

கூட்டணியில் இருப்பதா வேண்டமா? திமுகவுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி கெடு

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் கடலூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மொத்தம் 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டள்ளன.இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் தலைவர் வேல்முருகன், தமிழீழ...

கந்த சஷ்டி திருவிழா – இன்று சூரசம்​ஹாரம்

கந்த சஷ்டி திருவிழா – இன்று சூரசம்​ஹாரம்

திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோவிலில், கந்​தசஷ்டி திரு​விழா​வின் முக்​கிய நிகழ்​வான சூரசம்​ஹாரம் இன்று மாலை நடை​பெறுகிறது. இதையொட்டி, திருச்​செந்​தூரில் லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் குவிந்​து வருகின்றனர். கடந்த 22-ம்...

ராகுல் என்னை அன்போடு அண்ணா என்பார் – ஸ்டாலின் பெருமிதம்

ராகுல் என்னை அன்போடு அண்ணா என்பார் – ஸ்டாலின் பெருமிதம்

திமுக-வும், காங்கிரசும் தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், இந்தியாவின் ஒற்றுமைக்காகவும், ஒரே அணியில் இணைந்து செயல்படுவதாகவும், தனிநபரின் நலனை விடவும் நாட்டின் நலனே முக்கியம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்....

மணிக்கு 896 கிலோ மீட்டர் – உலகின் அதிவேக புல்லட் ரயில்

மணிக்கு 896 கிலோ மீட்டர் – உலகின் அதிவேக புல்லட் ரயில்

மணிக்கு 896 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும், உலகின் அதிவேக புல்லட் ரயிலின் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நடத்தி, சீனா புதிய சாதனை படைத்துள்ளது. போக்குவரத்து தேவையை...

இன்று தொடங்கும் பருவ மழை – 26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு, 2 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மோந்தா புயலாக வலுவடைந்துள்ளது. இதனால் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களுக்கு...

21-ம் நூற்றாண்டு இந்தியாவுக்கானது ஆசியான் மாநாட்டில் மோடி

21-ம் நூற்றாண்டு இந்தியாவுக்கானது ஆசியான் மாநாட்டில் மோடி

21-ம் நூற்றாண்டு இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளுக்கானது என்றும், ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கும் என்றும் பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்துள்ளார். மலேசியத் தலைநகர்...

மாமல்லபுரத்தில் 41 குடும்பத்தினரை சந்திக்கிறார் விஜய்

மாமல்லபுரத்தில் 41 குடும்பத்தினரை சந்திக்கிறார் விஜய்

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், நாளை காலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். தமிழக...

திமுகவுடன் கூட்டணியா? ராமதாஸ் பதில்

திமுகவுடன் கூட்டணியா? ராமதாஸ் பதில்

திமுகவுடன் கூட்டணியா என்பது போக போக தெரியும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். சேலத்தில் பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேர்தல்...

Page 46 of 62 1 45 46 47 62
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist