செங்கோட்டையன் ஒரு துரோகி – எடப்பாடி பழனிசாமி கொந்தளிப்பு
செங்கோட்டையன் கட்சிக்கு உள்ளே இருந்துகொண்டு, துரோகம் செய்ததால் அவரை கட்சியில் இருந்து நீக்கியதாக, எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும், எடப்பாடி...


















