என்கிட்டயா வம்பு பண்ற? – பாட்டியின் மண்டையை சுத்தியால் உடைத்த பெண்
சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் பர்தா அணிந்துகொண்டு மூதாட்டியை சுத்தியலால் தாக்கிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். விருகம்பாக்கம் இந்திரா நகரைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி...




















