ஜனநாயகன் படத்திற்கு வந்த சோதனை – கைவிட்ட உச்சநீதிமன்றம்
January 15, 2026
த.வெ.க தலைவர் விஜய் நடித்துள்ள கடைசிப் படமான ஜனநாயகன், கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள ஆட்சேபகரமான காட்சிகள், வசனங்களை நீக்குவதற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம்...
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, முதல் போட்டியான அவனியாபுரம்...
நடிகர் ரஜினிகாந்த், சென்னை போயஸ்கார்டனில் உள்ள வீட்டின் முன் திரண்டிருந்த ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்....
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.புதுப்பானையில் புத்தரிசியிட்டு பொங்கல் வைத்து சூரிய பகவானை மக்கள் வழிபட்டனர். விவசாயிகளுக்கு வாழ்வளிக்கும் நிலத்தில் அறுவடை செய்த...
சபரிமலை பொன்னம்பலமேடு மலை உச்சியில், ஜோதி வடிவில் பக்தர்களுக்கு ஐயப்பன் காட்சி அளித்தார். அப்போது அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள், சரண கோஷத்துடன் ஐயப்பனை மனமுருகி வழிபட்டனர்....
மத்திய கிழக்கு நாடான ஈரானில், உச்சத் தலைவர் அயத்துல்லா கோமேனிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு அமெரிக்க பகிரங்கமாக ஆதரவு தெரிவித்து வருகிறது. போராட்டத்தை...
சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப தொடர்ந்து, உயர்ந்து கொண்டிருக்கும் தங்கம் விலையால் சாமான்ய மக்களும், ஏழை மக்களும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். தங்கம் மட்டுமல்லாமல் வெள்ளியின்...
தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் விழாவை, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள ராணுவ அணிவகுப்பு மைதானத்தில், தலைமைச் செயலக ஊழியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டாடினார். பாரம்பரிய உடையான...
20 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இயக்கப்பட்ட மூன்று பேருந்துகள் பழமை மாறாத வகையில் வடிவமைக்ப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் 'சென்னை உலா' என்ற பெயரில், அண்ணா சதுக்கத்தில் இருந்து,...
பொங்கல் என்பது உலகளாவிய பண்டிகையாக மாறியுள்ளது. உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களும், தமிழ் கலாச்சாரத்தை நேசிக்கும் மக்களும் இந்த பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி வருவதாக பிரதமர்...
© 2025 - Bulit by Texon Solutions.