கல்வி கட்டணங்கள் உயர்த்தப்பட்டதை கண்டித்து போராட்டம் – கல்லூரி மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்
கல்வி கட்டணங்கள் உயர்த்தப்பட்டதை கண்டித்து பொறையார் டி பி எம் எல் கல்லூரியில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரியின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணாமலை பல்கலைக்கழகம் அதன்...



















