“உங்கள் கனவை சொல்லுங்கள்” திட்டம் – மாவட்ட ஆட்சியர் பயனாளிகளுக்கு படிவங்களை வழங்கினர்
மயிலாடுதுறையில் நடைபெற்ற “உங்கள் கனவை சொல்லுங்கள்” திட்டத் தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் பயனாளிகளுக்கு கணக்கெடுப்புப் படிவங்களை வழங்கினர். கடந்த 5...




















