திருவாரூரில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது லாரி மோதி விபத்து – ஒருவர் பலி
திருவாரூர் நகர் பகுதிக்குட்பட்ட வாளாவாய்க்கால் இடும்பன் கோவில் அருகே திருவாரூரில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி சென்ற இருசக்கர வாகனம் மீது எதிரே நாகப்பட்டினம் பகுதியில் இருந்து திருவாரூர்...




















