March 29, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

செங்கல்பட்டு எலுமிச்சம்பட்டு கிராமத்தில் கிராமநிர்வாக அலுவலர் உதவியுடன்  ஏரி கால்வாய்களை  தனிநபருக்கு  விற்க முயற்சி

by Satheesa
February 2, 2026
in News
A A
0
செங்கல்பட்டு எலுமிச்சம்பட்டு கிராமத்தில் கிராமநிர்வாக அலுவலர் உதவியுடன்  ஏரி கால்வாய்களை  தனிநபருக்கு  விற்க முயற்சி
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

செங்கல்பட்டு அருகே எலுமிச்சம்பட்டு கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் உதவியுடன் ஏரி கால்வாய்களை தனிநபருக்கு விற்க முயற்சி
தட்டி கேட்ட விவசாயிகளுக்கு கொலை மிரட்டல் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் தாலூக்கா எலுமிச்சம்பட்டு கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கால காலமாக விவசாயத்தை நம்பி விவசாயம் செய்து வாருகியின்றனர் சமீபத்தில் சென்னையிலிருந்து வந்து கோமதி W/o பாலசுப்ரமணி மற்றும் அந்த நிலங்களை பராமரித்து வரும் சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்த்த சுரேஷ் என்பவர் சுமார் 35 ஏக்கர் நிலத்தை மொத்தமாக சிறு குறு விவசாயிகளிடமிருந்து கிரையம் பெற்ற நிலங்களை வைத்துக்கொண்டு சட்ட விரோதமாக அருகில் உள்ள பல சர்வே எண்கள் பல பட்டா நிலங்களும் சூழப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக சர்வே எண்: 80/2A, 95/2, 95/3, 95/4 உள்ளிட்ட சுமார் 40 ஏக்கர் அப்பவ்வி ஏழை விவசாய நிலங்களுக்கு சென்று விவசாயம் செய்யவிடாமல் சட்ட விரோதமாக நீர் பிடிப்பு கால்வாயும் ஆக்கிரமிப்பு செய்து ஆனூர் ஏரியிலிருந்து தொடர்ச்சியாக வரும் பாசன கால்வாயானது இந்த குறிப்பிட்ட சர்வே எல்லைக்குள் சென்று முல்வேலியிட்டவர்களின் நிலத்திற்க்கும் அதன் தொடர்ச்சியாக அவர்களின் மற்ற நிலம் வழியாகவே சென்று மேலும் பல விவசாய நிலங்களுக்கும் ஏரி நீர் பாசனம் செல்லவிடாமல் ஏரி பாசன கால்வாய் முல்வேலி கம்பி போடப்பட்டு அங்கு சுற்றிலும் விவசாயிகள் யாரும் உள்ளே வராதபடி முல்கம்பிவேலி அமைத்து விவசாயப் வரப்பு பாதையை அடைத்துவிட்டனர். இதனால் அவர்களது நிலத்தை தாண்டி சென்று விவசாயம் செய்யும் விவசாயிகள் தாங்கள் விவசாய நிலங்களுக்குச் செல்லமுடியாமல் விவசாயிகள் மனஉடைச்சலக இருந்து வருகின்றனர்.இதுகுறித்து விவசாயிகள் எலுமிச்சம்பட்டு கிரம நிர்வக அலுவலர் மற்றும் திருக்கழுக்குன்றம் தாசில்தார் RI மற்றும் சம்மந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் தனிநபர் கோமதி சுரேஷ் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் எற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தனிநபர் கோமதி சுரேஷ் இடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு
ஏறி கால்வாய்கள் மற்றும் கோவில் நிலம் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களை பட்ட போட்டு தனிநபர் கோமதி சுரேஷ்க்கு விற்பனை முயற்சி செய்கிறர்களா கிரம மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்த சொத்துக்களை பராமரித்து வரும் சுரேஷ் என்பவர் அடியாட்களை வைத்துக்கொண்டு கிராம மக்கள் அந்தப் பகுதிகளுக்கு விவசாயி செய்ய செல்ல விடாமல் மிரட்டல் விடுவது மட்டுமில்லாமல் 50 ஏக்கர் பரப்பளவுக்கு முள் கம்பிகள் வேலி போட்டு தடுத்து பொதுமக்களை உள்ளே செல்லவிடாமல் பொதுமக்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர் இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் விவசாயிகள் மன உளைச்சலில் இருந்து வருகிறது இது குறித்து அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.

முக்கியமாக இதற்கு காரணம் எலுமிச்சம்பட்டு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தனிநபரிடம் பணம் பெற்றுக் கொண்டு பொதுமக்களுக்கு உதவி செய்யாமல் தனிநபருக்கு உதவுவது சட்டத்துக்கு புறம்பாக இருக்கிறது என்று பொதுமக்கள் கூறுகின்றன.

Tags: chengalpattudistrict newsElumichampattu villagetamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

விழுப்புரம் நகரில் மகளிர் கல்லூரிக்கு செல்லும் சாலையை சீரமைப்புகோரி சாலைமறியல் லட்சுமணன் சாலை சீரமைப்பு பணி ஆய்வு

Next Post

பூம்புகார் சுற்றுலாமையத்தை2கோடி36லட்சரூபாய் மதிப்பீட்டில் சீரமைப்புபணி முதலமைச்சர் M.K.ஸ்டாலின் காணொளிகாட்சி மூலம் திறந்தார்

Related Posts

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
News

March 27, 2026
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை
Bakthi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
மேட்டுப்பாளையம் குமரபுரத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்  மாவட்ட அறங்காவலர் தொடங்கி வைத்தார்!

January 8, 2026
பரமக்குடி பெருமாள் கோவிலில் நடன கோபால நாயகி சுவாமிகள் அவதார தின உற்ஸவம்: பஜனை கோஷ்டியுடன் வீதி உலா மற்றும் திருவிளக்கு பூஜை

January 3, 2026
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேனியில் வங்கி ஊழியர்கள் பிரம்மாண்ட கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

December 31, 2025
யாருடைய பி-டீம் விஜய்? – நச்சுன்னு சொன்ன நைனார் நாகேந்திரன்

December 18, 2025
சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

0
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

0
பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

0
ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

0
சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

March 27, 2026
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

March 27, 2026
பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

March 27, 2026
ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

March 27, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.