அண்ணாமலை சென்னை விமான நிலையத்திலிருந்து ஈசிஆர் சாலையில் உள்ள பனையூர் இல்லத்தில் வந்தடைந்தார். அவருக்கு தொண்டர்கள் வரவேற்பு.
அண்ணாமலை டெல்லியில் இருந்து சென்னை திரும்பினார். பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்த அவர், ‘இது நம்ம இயக்கம்’ என்ற புதிய அரசியல் இயக்கத்தை அறிவித்த பின்னர், சென்னை திரும்பினார் அவருக்கு சென்னை விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு அதன்பின்னார்
சென்னை ECR சாலை பனையூரில் உள்ள அவருடைய இல்லத்திற்கு வந்தடைந்தார் அவரின் வீட்டின் முன்பாக தொண்டர்கள் வரவேற்பு அளித்தார்கள்
அப்பொழுது ஓ எம் ஆர் சோமு அதிமுகவில் விலகி அண்ணாமலை இல்லத்தில் நேரில் சந்தித்து அவருடன் இணைந்தார் மேலும் திருப்போரூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி இணைச் செயலாளர். பாஸ்கரா பாக்சர் சுந்தர் கட்சியில் இணைந்து கொண்டார்.
