December 29, 2025, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

முதியோரின் நலனுக்காக ‘அன்புச்சோலை’ திண்டுக்கல் பழனியில் துவக்கம்!

by sowmiarajan
November 13, 2025
in News
A A
0
முதியோரின் நலனுக்காக ‘அன்புச்சோலை’ திண்டுக்கல் பழனியில் துவக்கம்!
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் மூத்த குடிமக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட புதிய “முதியோர் மனமகிழ் வள மையம் – அன்புச்சோலை” திட்டத்தை,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (10.11.2025) திருச்சிராப்பள்ளியில் காணொளிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

இந்த மையங்கள் மூலமாக, முதியவர்கள் உடல் மற்றும் மன நலத்தை பேணுவதோடு, சமூக உறவுகளை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.  அதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் பல்நோக்கு சமூக பணி மையத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ. பெரியசாமி அவர்கள் கலந்து கொண்டு,
“முதியோர்கள் சமூகத்தின் பெருமை. அவர்களுக்கு மனமகிழ்ச்சியும், உடல் நலனும் உறுதி செய்யும் பொறுப்பை அரசு ஏற்றுள்ளது,” எனக் கூறினார்.

நிகழ்வில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர். செ. சரவணன், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர். ஆர். சச்சிதானந்தம், உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மேலும், பழனி இடும்பன் நகர் மக்கள் உதவி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையில் நடைபெற்ற நிகழ்வில் பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கலந்து கொண்டு, “அன்புச்சோலை மையங்கள் மூலமாக முதியோர் தனிமையிலிருந்து மீண்டு, மனநிறைவுடன் வாழ முடியும்,” என தெரிவித்தார்.  “அன்புச்சோலை” மையங்கள் தமிழ்நாடு முழுவதும் முதியோருக்கான சிறப்பு சேவைகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.  “முதியவர்கள் மனம் தளராமல், தன்னம்பிக்கையுடன் வாழ வழி வகை செய்வதும், குடும்ப உறவுகளை வலுப்படுத்துவதும்.”  இந்நிகழ்ச்சியில் பல்நோக்கு சமூக பணி மைய இயக்குநர் எஸ். ஜான் நெப்போலியன், மக்கள் உதவி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை இயக்குநர் முரளி, சமூக நல அலுவலர்  காலின் செல்வராணி, பொது பிரதிநிதிகள் மற்றும் சமூக சேவை அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

Tags: anbuchocholaicaring for seniorscommunity welfarecompassion in actiondindigul districtelder supportelderly welfaregovernment initiativehealth and wellbeinginclusive societypalani initiativesenior caresocial developmentsocial responsibility
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

முதன்முறையாக வாக்களிக்க உள்ள இளைஞர்களுடன் ‘Coffee with Collector’ –திண்டுக்கல் முன்னுதாரணம்!

Next Post

சுசீந்திரம் தெப்பக்குளம் மதில் இடிந்தது – திட்டமின்றி தூர் வாருதல் காரணம் என எம்.எல்.ஏ தளவாய்சுந்தரம் குற்றச்சாட்டு!

Related Posts

தரங்கம்பாடி அருகே வீட்டில் தீ விபத்து – திமுக,அதிமுக மற்றும் அரசு சார்பில் நிவாரண உதவி
News

December 28, 2025
மக்கள் பட்டா கேட்டு போராடுகிற கேவலமான நிலைக்கு முதலமைச்சர் தள்ளக்கூடாது… ஆட்சி மாற்றம் வேண்டும்…”

திமுகவை உசுப்பேத்துகிறார் திருமா-EPS காட்டம்
News

அதிமுக ஆட்சி அமைந்ததும் மத்திய அரசின் ஊரக வேலை உறுதி திட்டம் 150 நாட்களாகும் – EPS உறுதி

December 28, 2025
தவெக தலைவர் விஜய் கீழே விழுந்ததால் பரபரப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
தவெக தலைவர் விஜய் கீழே விழுந்ததால் பரபரப்பு

தவெக தலைவர் விஜய் கீழே விழுந்ததால் பரபரப்பு

December 28, 2025
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 2-ஆம் ஆண்டு குருபூஜை – திரண்டு வந்த பிரபலங்கள்

மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க வேண்டும் – மோடி வேண்டுகோள்

தமிழ் மொழியை புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி

December 28, 2025
திமுகவை உசுப்பேத்துகிறார் திருமா-EPS காட்டம்

அதிமுக ஆட்சி அமைந்ததும் மத்திய அரசின் ஊரக வேலை உறுதி திட்டம் 150 நாட்களாகும் – EPS உறுதி

December 28, 2025
தரங்கம்பாடி அருகே வீட்டில் தீ விபத்து – திமுக,அதிமுக மற்றும் அரசு சார்பில் நிவாரண உதவி

தரங்கம்பாடி அருகே வீட்டில் தீ விபத்து – திமுக,அதிமுக மற்றும் அரசு சார்பில் நிவாரண உதவி

0
திமுகவை உசுப்பேத்துகிறார் திருமா-EPS காட்டம்

அதிமுக ஆட்சி அமைந்ததும் மத்திய அரசின் ஊரக வேலை உறுதி திட்டம் 150 நாட்களாகும் – EPS உறுதி

0
மக்கள் பட்டா கேட்டு போராடுகிற கேவலமான நிலைக்கு முதலமைச்சர் தள்ளக்கூடாது… ஆட்சி மாற்றம் வேண்டும்…”

மக்கள் பட்டா கேட்டு போராடுகிற கேவலமான நிலைக்கு முதலமைச்சர் தள்ளக்கூடாது… ஆட்சி மாற்றம் வேண்டும்…”

0
தவெக தலைவர் விஜய் கீழே விழுந்ததால் பரபரப்பு

தவெக தலைவர் விஜய் கீழே விழுந்ததால் பரபரப்பு

0
தரங்கம்பாடி அருகே வீட்டில் தீ விபத்து – திமுக,அதிமுக மற்றும் அரசு சார்பில் நிவாரண உதவி

தரங்கம்பாடி அருகே வீட்டில் தீ விபத்து – திமுக,அதிமுக மற்றும் அரசு சார்பில் நிவாரண உதவி

December 28, 2025
மக்கள் பட்டா கேட்டு போராடுகிற கேவலமான நிலைக்கு முதலமைச்சர் தள்ளக்கூடாது… ஆட்சி மாற்றம் வேண்டும்…”

மக்கள் பட்டா கேட்டு போராடுகிற கேவலமான நிலைக்கு முதலமைச்சர் தள்ளக்கூடாது… ஆட்சி மாற்றம் வேண்டும்…”

December 28, 2025
திமுகவை உசுப்பேத்துகிறார் திருமா-EPS காட்டம்

அதிமுக ஆட்சி அமைந்ததும் மத்திய அரசின் ஊரக வேலை உறுதி திட்டம் 150 நாட்களாகும் – EPS உறுதி

December 28, 2025
தவெக தலைவர் விஜய் கீழே விழுந்ததால் பரபரப்பு

தவெக தலைவர் விஜய் கீழே விழுந்ததால் பரபரப்பு

December 28, 2025

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.