March 3, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

அகமதாபாத் விமான விபத்து | 10 நிமிடம் தாமதம்… கடைசி நேரத்தில் உயிர் தப்பிய பெண் !

by Priscilla
June 13, 2025
in News
A A
0
அகமதாபாத் விமான விபத்து | 10 நிமிடம் தாமதம்… கடைசி நேரத்தில் உயிர் தப்பிய பெண் !
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

அகமதாபாத் :
குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 230 பயணிகளும் 12 விமான பணியாளர்களும் இருந்த ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட 10 நிமிடங்களில் கீழே விழுந்து பயங்கரமான விபத்துக்குள்ளானது.

இந்த விமானம் மதியம் 1.38 மணிக்கு லண்டன் நோக்கி புறப்பட்டது. ஆனால் புறப்பட்ட 10 நிமிடங்களில், அகமதாபாத் அருகே உள்ள குடியிருப்பு பகுதியின் மேல் விபத்துக்குள்ளானதால் தீப்பற்றிக் கரும்புகை எழுந்தது. இதில் ஏற்பட்ட பரபரப்பால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.

இந்த பேரழிவில், விமானத்தில் பயணம் செய்த ஒரே ஒரு பயணியை தவிர்த்து, மற்ற 241 பேரும் உயிரிழந்தனர் என்பதே மைய தகவலாகும்.

இதையடுத்து, அதிர்ச்சியை ஏற்படுத்திய ஒரு தகவல் வெளியாகியுள்ளது. போக்குவரத்து நெரிசல் காரணமாக 10 நிமிடங்கள் தாமதமாக வந்ததால் விமானத்தை தவறவிட்ட பூமி சவுகான் என்ற பெண் ஒருவர், இந்நிகழ்வில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.

லண்டனில் கணவருடன் வசித்து வரும் பூமி சவுகான், விடுமுறை கொண்டாட இந்தியா வந்திருந்தார். மீண்டும் லண்டனுக்கு திரும்பும் திட்டத்துடன், அந்த விமானத்திலேயே செல்ல வேண்டியிருந்தார். ஆனால், போக்குவரத்து நெரிசல் காரணமாக விமான நிலையம் அடைய தாமதமானதால், அவர் அந்த விமானத்தை தவற விட்டார்.

இந்த நிலையில் விமான விபத்து நிகழ்ந்ததற்குப் பிறகு, அதிர்ச்சியில் உறைந்த பூமி சவுகான் கூறுகையில்,

“நான் முற்றிலும் உருக்குலைந்துவிட்டேன். என்னால் பேசக்கூட முடியவில்லை. அந்த விபத்தை நினைத்தாலே நடுக்கம் வருகிறது. என் உயிரைக் காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் போதவில்லை.” என்று கூறினார்.

Tags: Ahmedabadair indiaplane crashwomen survives
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“காமராஜர், இளைய காமராஜர் என்று சொல்லாதீர்கள்” – விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய் வேண்டுகோள்

Next Post

அகமதாபாத் விமான விபத்து : உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ₹1 கோடி இழப்பீடு – டாடா குழுமம் அறிவிப்பு !

Related Posts

வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை
News

March 2, 2026
விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பூம்புகார் கடலில் தொல்லியல் துறையினர் பண்டைய தமிழர்களின் வரலாறு குறித்து ஆய்வு

September 26, 2025
திருக்கடையூரில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா கேக் வெட்டி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி

March 1, 2026
2026-ல்விடியப்போகும்எடப்பாடியார்ஆட்சி: தி.மு.க.வின்சதிவலைகளைஅறுத்தெறிவோம்” – திண்டுக்கல்லில்பேராசிரியர்கல்யாணசுந்தரம்அனல்பறக்கும்பேச்சு!

குமாரபாளையம்நகராட்சியில்தீர்மானங்கள்மழை: 33 வார்டுகளுக்கும்ரூ.35 லட்சம்நிதிஒதுக்கீடு – தலைவர்விஜயகண்ணனைதேர்தலில்போட்டியிடகோரிஅதிரடிமுழக்கம்!

குமாரபாளையம்நகராட்சியில்தீர்மானங்கள்மழை: 33 வார்டுகளுக்கும்ரூ.35 லட்சம்நிதிஒதுக்கீடு – தலைவர்விஜயகண்ணனைதேர்தலில்போட்டியிடகோரிஅதிரடிமுழக்கம்!

March 2, 2026
வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

0
விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

0
சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

0
எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

0
வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

March 2, 2026
விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

March 2, 2026
சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

March 2, 2026
எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

March 2, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.