கேப்டன் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் திருக்கோவிலூரில் வரும் அண்ணியாரக்கு பிரம்மாண்ட உற்ச்சாக வரவேப்பு அளிக்க வேண்டும் விழுப்புரத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
விழுப்புரம் மாவட்ட தேமுதிக அலுவலகத்தில் மாவட்ட கழக செயலாளர் எல்.வெங்கடேசன் EX MLA ஆணைக்கிணங்க விழுப்புரம் நகர கழக செயலாளர் வடக்கு க மணிகண்டன் தலைமையில் தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் திருக்கோவிலூர் தொகுதியில் உள்ளம் தேடி இல்லம் நாடி மகத்தான நிகழ்ச்சிக்கு 22 .8 .2025 வருகை தரும் கழகப் பொதுச்செயலாளர் திருமதி அண்ணியார் அவர்களுக்கு விழுப்புரம் வடக்கு நகர கழக சார்பில் 10 கார்கள் சிறப்பான உற்ச்ஸாக வரவேற்பு கொடுக்க வேண்டும் என்ரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது மற்றும் தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் தெய்வத்திரு கேப்டன் அவர்களின் ஆகஸ்ட் 25 பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது வரவேற்புரை நகர தலைவர் DK சிவா முன்னணியில் விழுப்புரம் தொகுதி பொறுப்பாளர் Aஆதவன் முத்து மாநில பொ குழு உ அவர்கள் கலந்து கொண்ட நகரக் கழக நிர்வாகிகள் S மணிமாறன்Nஜான் டேவிட் மாவட்ட நிர்வாகி கணேசன் நகர அணி நிர்வாகிகள் K
அங்காளன்
E ராமச்சந்திரன்
Sசுமதி
துரைராஜ் Mகணேசன்,AK பாபு ALமணிகண்டன் G சண்முகம் சுரேஷ்
கார்த்தி Mசாரதி நித்யா
M சரவணன்
முகமது அஸ்தகீர்
வார்டு செயலாளர் சுந்தரபாண்டியன் ரவி முருகானந்தம் பாலு நன்றி உரை A உதயகுமார் நகர கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
