February 24, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறையில் உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு மயிலாடுதுறை தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழ் பெரும் விழா

by Satheesa
February 23, 2026
in News
A A
0
மயிலாடுதுறையில் உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு மயிலாடுதுறை தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழ் பெரும் விழா
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறையில் உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு மயிலாடுதுறை தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழ் பெரும் விழா:- புதுக்கோட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கவிதைபித்தன் பங்கேற்று விழா பேருரை ஆற்றினார்:-

மயிலாடுதுறையில் உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு மயிலாடுதுறை தமிழ்ச்சங்கம் சார்பில் தமிழ் பெரும் விழா நடத்தப்பட்டது. தமிழ்ச்சங்க நிறுவனர் ஜெனிபர் பவுல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், புதுக்கோட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கவிதைபித்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தாய்மொழி நாள் விழா பேருரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில், தற்போது மத்திய, மாநில அரசுகள் பயன்படுத்தும் திருவள்ளுவரின் உருவப்படத்தை மயிலாடுதுறையில் வரைந்த ஓவியர் வேணுகோபால் சர்மாவின் மகன் ஸ்ரீராம் சர்மா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் கலந்து கொண்டு, தமிழின் முதல் புதினத்தை இயற்றிய கவிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் மணிமண்டபம் கட்டுமான பணிகள் முடிவடைந்து உள்ளதாகவும், இம்மாத இறுதிக்குள் திறக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தமிழக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பாக பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

Next Post

CSKஅணியில் இந்த ஆண்டு தோனி மீண்டும் விளையாடுவார் என CSK அணி உரிமையாளர் காசி விஸ்வநாதன்  பேட்டி

Related Posts

திருப்பத்தூர் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் கூறிய வாசகத்தை எழுதி சட்டையை மனுவாக மாற்றி மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளி பரபரப்பு
News

திருப்பத்தூர் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் கூறிய வாசகத்தை எழுதி சட்டையை மனுவாக மாற்றி மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளி பரபரப்பு

February 23, 2026
திருவள்ளூரில் கிராம உதவியாளருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி  சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது

திருப்பத்தூர் அருகே தரமற்ற சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

மாநில அளவிலான 14 வயதுக்குட்பட்டோருக்கான பூ பந்தாட்ட போட்டியில் முதலிடம் 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
சீர்காழி அரசு பஸ்ஸில் சக்கரங்கள் கழண்டதால் அச்சம் அடைந்த பயணிகள், பொது மக்கள் அலறி பரபரப்பு

February 21, 2026
கைலாசநாதர் திருக்கோயில்

கைலாசநாதர் திருக்கோயில்

September 20, 2025
national pension scheme nps in tamil

ஓய்வூதிய திட்டம் – NPS ஏன் முக்கியம்?

April 23, 2025
திருப்பத்தூர் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் கூறிய வாசகத்தை எழுதி சட்டையை மனுவாக மாற்றி மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளி பரபரப்பு

திருப்பத்தூர் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் கூறிய வாசகத்தை எழுதி சட்டையை மனுவாக மாற்றி மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளி பரபரப்பு

February 23, 2026
திருப்பத்தூர் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் கூறிய வாசகத்தை எழுதி சட்டையை மனுவாக மாற்றி மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளி பரபரப்பு

திருப்பத்தூர் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் கூறிய வாசகத்தை எழுதி சட்டையை மனுவாக மாற்றி மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளி பரபரப்பு

0
திருவள்ளூரில் கிராம உதவியாளருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி  சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது

திருவள்ளூரில் கிராம உதவியாளருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி  சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது

0
திருப்பத்தூர் அருகே தரமற்ற சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

திருப்பத்தூர் அருகே தரமற்ற சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

0
மாநில அளவிலான 14 வயதுக்குட்பட்டோருக்கான பூ பந்தாட்ட போட்டியில் முதலிடம் 

மாநில அளவிலான 14 வயதுக்குட்பட்டோருக்கான பூ பந்தாட்ட போட்டியில் முதலிடம் 

0
திருப்பத்தூர் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் கூறிய வாசகத்தை எழுதி சட்டையை மனுவாக மாற்றி மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளி பரபரப்பு

திருப்பத்தூர் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் கூறிய வாசகத்தை எழுதி சட்டையை மனுவாக மாற்றி மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளி பரபரப்பு

February 23, 2026
திருவள்ளூரில் கிராம உதவியாளருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி  சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது

திருவள்ளூரில் கிராம உதவியாளருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி  சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது

February 23, 2026
திருப்பத்தூர் அருகே தரமற்ற சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

திருப்பத்தூர் அருகே தரமற்ற சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

February 23, 2026
மாநில அளவிலான 14 வயதுக்குட்பட்டோருக்கான பூ பந்தாட்ட போட்டியில் முதலிடம் 

மாநில அளவிலான 14 வயதுக்குட்பட்டோருக்கான பூ பந்தாட்ட போட்டியில் முதலிடம் 

February 23, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.