March 7, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருவாரூர் அருகே நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பேருந்து. மாற்று பேருந்துக்காக காத்து நின்ற நாடாளுமன்ற உறுப்பினர்

by Satheesa
March 7, 2026
in News
A A
0
திருவாரூர் அருகே நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பேருந்து. மாற்று பேருந்துக்காக காத்து நின்ற நாடாளுமன்ற உறுப்பினர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

திருவாரூர் அருகே நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பேருந்து. மாற்று பேருந்துக்காக காத்து நின்ற நாகை நாடாளுமன்ற உறுப்பினர்..

திருவாரூர் மாவட்டம் கமலாபுரம் அருகே அரசு பேருந்து திருவாரூரில் இருந்து மன்னார்குடி செல்லும் நடுவழியில் பழுதாகி நின்றது .
பேருந்தை சரி செய்ய பல மணி நேரம் ஆன நிலையில் பயணிகள் பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்டு சாலையின் ஓரம் நின்றனர்.

அவ்வழியாக சென்ற நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் தனது காரில் இருந்து இறங்கி சாலையில் நின்ற பயணிகளிடம் பிரச்சனை குறித்து கேட்டறிந்தார்.

திருவாரூர் அரசு பேருந்து பணிமனை மேலாளர்க்கு தொடர்பு கொண்ட எம்பி. செல்வராஜ் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளதைக் கூறி உடனடியாக மாற்றுப் பேருந்து அனுப்ப கேட்டுக்கொண்டார்.

அந்த வழியே வந்த தனியார் பேருந்துகளில் சிலர் ஏறி சென்ற நிலையில் 10 இருக்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்து கிடைக்காமல் அங்கயே நின்று இருந்தனர்.
அவர்களை பேருந்து ஏற்றும் வரையில் சுமார் ஒரு மணி நேரம் சாலையில் காத்திருந்து அவ்வழியே வந்த மன்னார்குடி பேருந்தில் பயணிகளை பத்திரமாக அனுப்பி வைத்துவிட்டு பின்னர் அங்கிருந்து சென்றார்.

எம்பி செல்வராஜ் அவர்களின் இந்த செயல் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கோவையில் உழைப்பாளர் வாழ்வில் புதிய வசந்தம்: ரூ.40.50 லட்சத்தில் ஹைடெக் நலக்கூடம் – முதல்வர் ஸ்டாலின் அதிரடித் திறப்பு!

Next Post

கோவையில் அதிரடி ‘எஜூகான்வியா’ மாநாடு: சர்வதேசக் கல்விப் புரட்சிக்கு வித்திட்ட திமோர்-லெஸ்டே நாட்டின் அரசு தூதர்!

Related Posts

விழுப்புரத்தில்  நகை வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி (கொல்லர்) 4 கிலோ தங்க நகை பணம் வழிப்பறி 4 பேரை கைது  
News

விழுப்புரத்தில்  நகை வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி (கொல்லர்) 4 கிலோ தங்க நகை பணம் வழிப்பறி 4 பேரை கைது  

March 7, 2026
ஆளுநர் பதவிக்கே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஆர்.என்.ரவி இடமாற்றம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிரடி அறிக்கை!

திருநள்ளாறில் மகா சனிப்பெயர்ச்சி விழா: 8.24 மணிக்கு மீன ராசியில் அமர்ந்தார் சனீஸ்வரர் – ஆளுநர் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

தமிழகத்தைச் சீரழிக்கச் சதியா? போதைப்பொருள் புழக்கமே வன்முறைக்குக் காரணம் – நாங்குநேரி கொலையில் செல்வப்பெருந்தகை அதிரடிப் புகார்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
“கோவில் நிலங்களுக்கு இனி டிஜிட்டல் பாதுகாப்பு!” – அனைத்து சொத்து விவரங்களையும் இணையதளத்தில் வெளியிட உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

March 6, 2026
நாமக்கல்லில் 20 கோடி முட்டைகள் தேக்கம்; ஈரான் – இஸ்ரேல் போரால் முடங்கிய ஏற்றுமதி!” – நடுக்கடலில் தவிக்கும் 3.50 கோடி முட்டைகள்!

‘தமிழர் தேசிய பார்வர்டு பிளாக்’ என்ற புதிய கட்சி துவக்கம்

December 16, 2025
ஆளுநர் பதவிக்கே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஆர்.என்.ரவி இடமாற்றம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிரடி அறிக்கை!

ஆளுநர் பதவிக்கே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஆர்.என்.ரவி இடமாற்றம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிரடி அறிக்கை!

March 7, 2026
ஆளுநர் பதவிக்கே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஆர்.என்.ரவி இடமாற்றம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிரடி அறிக்கை!

ஆளுநர் பதவிக்கே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஆர்.என்.ரவி இடமாற்றம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிரடி அறிக்கை!

0
திருநள்ளாறில் மகா சனிப்பெயர்ச்சி விழா: 8.24 மணிக்கு மீன ராசியில் அமர்ந்தார் சனீஸ்வரர் – ஆளுநர் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

திருநள்ளாறில் மகா சனிப்பெயர்ச்சி விழா: 8.24 மணிக்கு மீன ராசியில் அமர்ந்தார் சனீஸ்வரர் – ஆளுநர் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

0
தமிழகத்தைச் சீரழிக்கச் சதியா? போதைப்பொருள் புழக்கமே வன்முறைக்குக் காரணம் – நாங்குநேரி கொலையில் செல்வப்பெருந்தகை அதிரடிப் புகார்!

தமிழகத்தைச் சீரழிக்கச் சதியா? போதைப்பொருள் புழக்கமே வன்முறைக்குக் காரணம் – நாங்குநேரி கொலையில் செல்வப்பெருந்தகை அதிரடிப் புகார்!

0
நாங்குநேரி இரட்டைக் கொலை: ஐகோர்ட் அதிரடி தலையீடு – வடமாநிலத் தொழிலாளி குடும்பத்திற்கு இழப்பீடு கோரி வழக்கறிஞர் முறையீடு!

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.