திருவள்ளூரில் கோலாகலமான முறையில் கிறிஸ்மஸ் ஊர்வலம்
திருவள்ளூரில் அமைந்துள்ள அப்போஸ்தல கிறிஸ்துவ சபையின் மூலம் நடத்தப்பட்ட இந்த கிறிஸ்மஸ் ஊர்வலத்தில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்
இந்த ஊர்வலத்தில் திருவள்ளூர் நகர் வாசிகளுக்கும் குழந்தைகள் பெரியவர்கள் என சாலையில் இருந்த அனைவருக்கும் வெகுமதிகளை கொடுத்து நற்செய்தியை தெரிவித்து கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்
இந்த நிகழ்ச்சியில் கிறிஸ்மஸ் தாத்தாக்கள் நடனமாடி கிறிஸ்து பிறப்பின் சந்தோஷத்தை மற்றவர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடியது திருவள்ளுவரில் காண்போரை நெகிழ்ச்சி கொள்ளாக்கியது
