April 3, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மகளிர்களுக்கு 5000 உரிமைத்தொகை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கலர்கோலம் நன்றி

by Satheesa
February 16, 2026
in News
A A
0
மகளிர்களுக்கு 5000 உரிமைத்தொகை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கலர்கோலம் நன்றி
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மகளிர்களுக்கு ரூபாய் 5000 உரிமைத் தொகை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தெருக்களில் வீடுகளுக்கு முன்பாக கலர் கோலம் விட்டு வரவேற்று நன்றி தெரிவிக்கும் பெண்கள்

தமிழ்நாட்டில் பெண்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகின்றன. அதில் ஒரு பகுதியாக பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கி வந்தது இந்நிலையில். தற்போது வரும் மார்ச், ஏப்ரல், மே மாதத்தின் உடன் கோடை சிறப்பு தொகுப்பு ரூ 2000 என மொத்தமாக ரூபாய் 5000 உரிமைத் தொகையை அந்தந்த பெண்களின் வங்கிக் கணக்கில் தமிழக அரசு செலுத்தியது. இதனால் பெண்கள் இன்ப அதிர்ச்சியைகண்டு மகிழ்ச்சி அடைந்தனர். அது மட்டும் அல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை பாராட்டி வரும் நிலையில், பெண்களுக்கு ரூபாய் 5000 உரிமைத் தலைவர் வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நன்றி தெரிவிக்கும் வகையில் விழுப்புரம் பெரிய காலனி பகுதியில் பெண்கள் தெருக்களில் தங்களுடைய வீடுகளின் முன்பாக கலர் கோலமிட்டு அதனை வரவேற்று நன்றி தெரிவித்து தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கோலங்களை பார்வையிட்ட விழுப்புரம் எம்எல்ஏ டாக்டர் லட்சுமணன் வெற்றி மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் நவநீதம் மணிகண்டன் புருஷோத்தமன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அந்த பகுதியில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்

Tags: district newsdmkmk stalintamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறையில் சிவராத்திரியை முன்னிட்டு “அமர்நாத்” பனி லிங்கம் போல பனிக்கட்டியால் செய்யப்பட்ட 6 அடி சிவலிங்க சிறப்பு பூஜை

Next Post

சீர்காழி வைத்தீஸ்வரன் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு கோயில் முழுவதும் 3008 தீபம் ஏற்றி 5 எழுத்து மந்திரம் பாராயணம்& நாட்டியாஞ்சலி

Related Posts

தமிழ்நாடு விஸ்வகர்மா சமூக கூட்டமைப்பு & தமிழ்நாடு நம்பர் ஒன் இயக்கம் சார்பில் விழுப்புரம் வேட்பாளர் அறிமுக கூட்டம்
News

April 2, 2026
மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை

64 சித்தர்கள் ஒரே நேரத்தில் ஜீவசமாதி அடைந்த ஸ்ரீ காழி சிற்றம்பல நாடிகள் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம்
Bakthi

பூம்புகார் தொகுதி TVKவேட்பாளர் விஜயாலயன் அறிமுககூட்டம்TVK தேர்தல்அறிக்கையை கூறி வாக்கு அறிவுறுத்தல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வைகோ உயிருக்கு ஆபத்து மாநில துணைச்செயலாளர் மார்கோனி சீர்காழியில் பரபரப்பு பேட்டி

April 1, 2026
சீர்காழி அருகே வாட்டர் டேங்கர் டிராக்டர் மோதி சைக்கிளில் சென்ற பள்ளி மாணவன் உயிரழப்பு போலீசார் விசாரணை

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.