ஆசையாய் அரவணைத்து பால் கொடுக்கும் வளர்ப்பு நாயின் செயல் பார்ப்பவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
அரியலூர் மாவட்டம் கோடங்குடி கிராமத்தை சேர்ந்த நதியா சேர்ந்தவர் இவர் தனது வீட்டில் ரகத்தை சேர்ந்த நாயை வளர்த்து வருகிறார்.
இது கடந்த ஒரு மாத்திற்க்கு முன்பு 3 ஈன்ற குட்டியை அருகில் இருந்தவர்களுக்கு கொடுத்து விட்ட நிலையில், நாய் மட்டும் வீட்டில் இருந்துள்ளது.
அப்போது பக்கத்து வீட்டில் இருந்த பிறந்து அவரை வாரம் ஆன பூனையும் குட்டி அவ்வப்போது, இவரது வீட்டிற்கு வந்து வளர்ப்பு நாயுடன் விளையாடி வருவது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில் பூனைக்குட்டி வளர்ப்பு நாயிடம் அவ்வப்போது பால் குடிப்பதும் வளர்ப்பு நாயும் பூனையை வாஞ்சையுடன் தடவி கொடுத்து பாலை கொடுப்பதும், பார்ப்பவர்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
எப்போதுமே நாயும் பூனையும் பகைமையுடன் காணப்படும் சூழலில் நாய் பூனை குட்டிக்கு பால் கொடுக்கும் சம்பவம் வளர்ப்பு பிராணிகளுக்கும் இரக்கம் உண்டு தாய்மை உண்டு என்பதை காட்டுகிறது