February 16, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 29 July 2025 | Retro tamil

by Digital Team
July 29, 2025
in Headlines, News
A A
0
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 29 July 2025 | Retro tamil
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter
  • ஏமன் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரளா நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக, பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட முஸ்லிம் மத குரு காந்தபுரம் அபூபக்கர் முசலியார் தெரிவித்துள்ளார்.
  • நடப்பாண்டில் விமானங்களில், 183 தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளது என, ராஜ்யசபாவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  • தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்றும், நாளையும் இடி மற்றும் மின்னலுடன் மிதமான மழை பெய்ய வய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
  • சிந்துார் நடவடிக்கை தொடர்பான விவாதத்தில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், காங்கிரஸ் கட்சியையும், அதன் தலைவர்களையும் வெளுத்து வாங்கினார்.
  • என் தாய் மாமா நல்லா படிச்சு டாக்டர் ஆகிட்டாரு; நான் சரியாக படிக்காமல் துணை முதல்வர் ஆகிட்டேன், என உதயநிதி பேசினார்.
  • கோடி கோடியாக மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த திமுக அரசின் அழிவிற்கான ஆரம்பம் இது என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
  • மசோதாக்கள் மீது முடிவெடுக்க கவர்னர் மற்றும் ஜனாதிபதிக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்தது சரியானதுதான்; எனவே இந்த விவகாரத்தில் ஜனாதிபதி விளக்கம் கேட்டு அனுப்பிய கடிதத்தை திருப்பி அனுப்ப வேண்டும்’ என, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
  • ரிசர்வ் வங்கி தரவுகளின்படி, வங்கிகளில் கோரப்படாத வைப்புத்தொகை 67,003 கோடி ரூபாய் உள்ளது என லோக்சபாவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  • மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பான வழக்கில் மலையில் ஆடு, கோழி பலியிடக்கூடாது என 3 வது நீதிபதி விசாரணையில் கோயில் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
  • ‘இஸ்ரோ’ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம், அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான, ‘நாசா’ உடன் இணைந்து, ‘நிசார்’ என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளது.
Tags: headlinesheadlines in tamilheadlines today
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா விமரிசையாக நடைபெற்றது!

Next Post

மத்திய அரசுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் திடீர் கண்டனம்

Related Posts

மகளிர் உரிமை தொகையை நிறுத்த BJP முயற்சி அதற்கு துணையாக அடிமை ADMK முயற்சி மன்னார்குடியில் துணை முதல்வர் பேச்சு
News

February 16, 2026
பரசலூரில் வேளாண் கல்லூரி&ஆராய்ச்சி நிறுவன மாணவர்கள் சார்பில் நடைபெற்ற ஊரக வேளாண் பணி பயிற்சி முகாம்

February 15, 2026
கொரடாச்சேரியில் மாபெரும் குதிரை வண்டி எல்கை பந்தயத்தை மோகனச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்

திருவள்ளூர்15கிராமத்தை சேர்ந்த540குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனைபட்டா V.G.ராஜேந்திரன் வழங்கினார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
மகளிர் உரிமை தொகை 5000தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டை தாரர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கபட்டதைDMK-வினர் கொண்டாடினர்

February 14, 2026
மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர், விவசாயிகள் விரோத கொள்கையை கண்டித்து விவசாயி இந்தியில் பிரதமர் மோடிக்கு கண்டனம்

மத்திய அரசை கண்டித்து திருவாரூரில் பேரணியாக சென்று தலைமை அஞ்சலகம் முன்பு சாலை மறியல் ஈடுபட்டவர்களை போலீசார் கைது

மயிலாடுதுறையில் DMKசார்பில் நடத்தப்பட்ட தமிழ்நாடு தலைகுனியாது பொதுக்கூட்டத்தில் காலி இருக்கைகளுக்கு  நடுவே உரையாற்றிய தலைமைக் கழக பேச்சாளர்

February 12, 2026
மகளிர் உரிமை தொகையை நிறுத்த BJP முயற்சி அதற்கு துணையாக அடிமை ADMK முயற்சி மன்னார்குடியில் துணை முதல்வர் பேச்சு

மகளிர் உரிமை தொகையை நிறுத்த BJP முயற்சி அதற்கு துணையாக அடிமை ADMK முயற்சி மன்னார்குடியில் துணை முதல்வர் பேச்சு

0
பரசலூரில் வேளாண் கல்லூரி&ஆராய்ச்சி நிறுவன மாணவர்கள் சார்பில் நடைபெற்ற ஊரக வேளாண் பணி பயிற்சி முகாம்

பரசலூரில் வேளாண் கல்லூரி&ஆராய்ச்சி நிறுவன மாணவர்கள் சார்பில் நடைபெற்ற ஊரக வேளாண் பணி பயிற்சி முகாம்

0
கொரடாச்சேரியில் மாபெரும் குதிரை வண்டி எல்கை பந்தயத்தை மோகனச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்

கொரடாச்சேரியில் மாபெரும் குதிரை வண்டி எல்கை பந்தயத்தை மோகனச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்

0
திருவள்ளூர்15கிராமத்தை சேர்ந்த540குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனைபட்டா V.G.ராஜேந்திரன் வழங்கினார்

திருவள்ளூர்15கிராமத்தை சேர்ந்த540குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனைபட்டா V.G.ராஜேந்திரன் வழங்கினார்

0
மகளிர் உரிமை தொகையை நிறுத்த BJP முயற்சி அதற்கு துணையாக அடிமை ADMK முயற்சி மன்னார்குடியில் துணை முதல்வர் பேச்சு

மகளிர் உரிமை தொகையை நிறுத்த BJP முயற்சி அதற்கு துணையாக அடிமை ADMK முயற்சி மன்னார்குடியில் துணை முதல்வர் பேச்சு

February 16, 2026
பரசலூரில் வேளாண் கல்லூரி&ஆராய்ச்சி நிறுவன மாணவர்கள் சார்பில் நடைபெற்ற ஊரக வேளாண் பணி பயிற்சி முகாம்

பரசலூரில் வேளாண் கல்லூரி&ஆராய்ச்சி நிறுவன மாணவர்கள் சார்பில் நடைபெற்ற ஊரக வேளாண் பணி பயிற்சி முகாம்

February 15, 2026
கொரடாச்சேரியில் மாபெரும் குதிரை வண்டி எல்கை பந்தயத்தை மோகனச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்

கொரடாச்சேரியில் மாபெரும் குதிரை வண்டி எல்கை பந்தயத்தை மோகனச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்

February 15, 2026
திருவள்ளூர்15கிராமத்தை சேர்ந்த540குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனைபட்டா V.G.ராஜேந்திரன் வழங்கினார்

திருவள்ளூர்15கிராமத்தை சேர்ந்த540குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனைபட்டா V.G.ராஜேந்திரன் வழங்கினார்

February 15, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.